K U M U D A M   N E W S

மத்திய, மாநிலப் படைகளின் கூட்டு நடவடிக்கை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் சிக்கினர்!

நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி பேச்சு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, “பயங்கரவாதத்துக்குச் சில நாடுகள் வெளிப்படையாக ஆதரவளிப்பதாக” குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடங்கியதும் முடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: TRF-ஐ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அறிவித்தது அமெரிக்கா!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'தி ரெசிஸ்டன்ஸ்ட் ப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா அறிவிப்பு

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. பல்டி அடித்த பாக்., அமைப்பு! இந்தியா தான் காரணமா? | Kumudam News

பகல்ஹாம் தாக்குதல் எதிரொலி.. குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனை ஆயுதங்கள் பறிமுதல்

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை?.. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்

இந்தியாவின் சக்கர வியூகம்.. 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்..? குறிவைக்கப்பட்டுள்ள பாக்., முகாம்கள்!

பாகிஸ்தானியர்களுக்கு காலக்கெடு விதித்த இந்தியா... அரண்டு கிடைக்கும் அதிகாரிகள்

Pahalgam Terror Attack | நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

JK Attack | திக் திக் நிமிடம்.. இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன? விழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்

Indian Jawan | எல்லையில் பரபரப்பு.. இந்திய ஜவான் மீது கை வைத்த பாகிஸ்தான்

அதிரடி காட்டும் இந்திய படை... கலங்கி நிற்கும் பாகிஸ்தான்.. லெஃப்டினண்ட் கர்னல் கணேசன் பேட்டி

பகல்காம் தாக்குதலும்.. மத்திய அரசின் அதிரடி முடிவுகளும்..

தீவிரவாதிகளை ஏமாற்றிய பேராசிரியர்... குடும்பத்துடன் தப்பியது எப்படி? | Pahalgam Terror Attack | JK

Jammu Kashmir Terror Attack | தமிழகத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுக்கும் காவல்துறை

"குரான் வரிகளை சொல்.!, நீ ஒரு இஸ்லாமியனா.?" தீவிரவாதிகளின் வெறிச்செயல் | Jammu Kashmir Terror Attack