2k Kids Love : எல்லை மீறிய 2k Kids காதல்... அதிர்ச்சி கொடுத்த 10ம் வகுப்பு மாணவன்
தஞ்சை பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அழிந்து வரும் நெட்டி கைவினை கலை... தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கும் தஞ்சை குடும்பம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தைகள் நல மருத்துவரின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி
Tanjore Teacher Stabbed: பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்
பலர் முன்னிலையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - செல்வப்பெருந்தகை
ரமணி டீச்சரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியை ரமணியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.
தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்திக்கொலை.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.
தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் அங்கேயே எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு
இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் ஒட்டவில்லை என மாணவி விளக்கம்
ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராஜராஜ சோழனின் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்குள் வைப்பதற்கு எது தடுக்கிறது என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா கோலாகலம்.
தஞ்சாவூரில் சோழ மன்னன் ராஜராஜனின் 1039ஆவது சதய விழா கோலகலமாக தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.