K U M U D A M   N E W S
Promotional Banner

Tungsten

சுரங்க ஏலம் ரத்து - தலைவர்கள் வரவேற்பு

மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்திலும் சட்டமன்றத்திலும் அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி - எடப்பாடி பழனிசாமி

"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Madurai Tungsten Mining :டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் – மக்கள் எதிர்த்ததற்கான காரணம் என்ன?

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

காளைகளின் உடலில் டங்ஸ்டன் எதிர்ப்பு வாசகங்கள்

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகங்களை எழுதிய மேலூர் மக்கள்.

"டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்..." மதுரை கிராம மக்கள் வழிபாடு

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.

டங்ஸ்டன் பேரணி - வழக்கை ரத்து செய்ய பரிந்துரை

 "மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய பரிந்துரை"

Tungsten விவாகரம்.. வெடித்த போராட்டம்.. விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

டங்ஸ்டன் சுரங்கம்: வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம்.

டங்ஸ்டன் விவகாரம்.. "திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியது" - EPS குற்றச்சாட்டு

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

CM Stalin Letter To PM Modi : டங்ஸ்டன் சுரங்க விவகாரம்.. பிரதமருக்கு பறந்த கடிதம்

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

மீண்டும் வந்த வேதாந்தா நிறுவனம்..மீளுமா மதுரை?

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.