பீகார் மாநிலம் கடந்த 48 மணி நேரமாக இயற்கையின் கொடூரத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது. ஒரே இரண்டே நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்தனர், மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இன்று தெரிவித்தது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாய பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் வெளிப்புற வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் என்பது வேதனைக்குரியதாக உள்ளது. பெரும்பாலும் திறந்த வெளியில் இருந்ததாலேயே மின்னல் தாக்கத்திற்கு ஆளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் மோசமான பாதிப்புகள் பட்னா, நலந்தா, பரோனிசா, காயா மற்றும் பூர்னியா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளன. மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் திறந்தவெளியில் வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், பொதுமக்கள் மின்னலின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும், திறந்தவெளியிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மருத்துவம், நிவாரணம், பாதுகாப்பு என அனைத்து அணிகளும் களத்தில் இறங்கியுள்ளதாக மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது.