பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். மோடிதான் புருனே செல்லும் முதலாவது இந்திய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா- புருனே இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இந்த பயணம் அமைகிறது.
இந்தியா