இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக திகழும் பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைக்கு விண்ணப்பிக்க இறுதித்தேதி, ஜூலை 24 ஆம் தேதி என குறிப்பிட்டிருந்த நிலையில், அதனை ஆகஸ்ட் 3 என தற்போது நீட்டித்துள்ளது பேங்க் ஆஃப் பரோடா வங்கி.
காலிப்பணியிடம் தொடர்பான முக்கிய விவரங்கள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி: 04.07.2025
- விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 03.08.2025
- பணியின் பெயர்: லோக்கல் வங்கி அதிகாரி (JMG/S-I)
- மொத்த காலியிடங்கள்: 2500
- வயது வரம்பு: குறைந்தது 21 வயது, அதிகபட்சம் 30 வயது (SC/ST, பழங்குடியின பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதில் தளர்வு உண்டு)
- கல்வித் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Dual Degree, Chartered Accountant, Cost Accountant, Engineering, Medical ஆகிய துறைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.)
- அனுபவம்: குறைந்தது ஒரு வருடம் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அதிகாரி பணியிலோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் பட்டியலிடப்பட்ட கிராம வங்கி போன்றவற்றிலோ பணியாற்றி இருக்க வேண்டும். NBFCs (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) மற்றும் பைனான்ஸ் இன்ஸ்டிடியூட்கள் அனுபவம் பொருந்தாது.
- மொழி திறன்: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் (படிக்க, எழுத, பேச) தெரிந்திருக்க வேண்டும்.
மாநிலம் வாரியாக காலிப்பணியிடங்கள் முறையே:
-கோவா- 15
- குஜாராத்-1160
- ஜம்மு காஷ்மீர்- 10
- கர்நாடகா- 450
- கேரளா- 50
-மஹாராஷ்டிரா- 485
-ஒடிசா- 60
- பஞ்சாப்-50
-சிக்கிம்- 3
- தமிழ்நாடு- 60
-மேற்குவங்காளம்- 50
- அருணாச்சலப்பிரதேசம்-6
-அசாம்-64
-மணிப்பூர்-12
- மேகலாயா-7
-மிசோரம்-4
-நாகலாந்து-8
-திரிபுரா-6
விண்ணப்பிக்கும் முறை:
www.bankofbaroda.co.in - என்ற பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், careers பகுதியில் (Local Bank Officer) பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் உள்ளது. ஆன்லைன் வாயிலாக அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- பொதுபிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு- ரூ.850 + ஜிஎஸ்டி
- பெண்கள், SC/ST மற்றும் பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவவீரர்கள்- ரூ.175+ ஜிஎஸ்டி
சம்பளம்:ரூ.48,480- ரூ.85920
தேர்வு முறை:ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும். Reasoning Ability & Quantitative Aptitude, English Language, Banking Knowledge, General / Economic Awareness என 4 பிரிவுகளில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரம் தேர்வு நடைப்பெறும். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண் பெனால்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம் தொடர்பான அறிவிப்பானையின் விவரங்களை முழுமையாக தெரிந்துக் கொள்ள பின்வரும் இணைப்பினை க்ளிக் செய்க.
Bank of Baroda- Local Bank Officer