இந்தியா

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை | Kumudam News 24x7

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

மேற்குவங்க சட்டத்துறை அமைச்சர் மொலாய் கதாக், சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் நடவடிக்கை.