தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "அண்ணா அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்ததே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலும் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி
பேருந்துக்கூட்டம் மத்தியில் பேசிய விஜய், "ஒரு சில மண்ணைத் தொட்டால் அனைத்தும் செழிக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட மண் தான் திருச்சி. இங்குத் தொடங்கினால் நிச்சயம் ஒரு திருப்புமுனை அமையும். அந்தக் காலத்தில் போருக்குப் போகும் முன், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டுத்தான் போருக்குப் போவார்கள். அதேபோல், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு திருப்புமுனையாக அமையும்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "நான் சொல்வது 1956-ல் அண்ணா அவர்கள் நடத்திய முதல் மாநில மாநாட்டை. அது திருச்சியில் தான் நடைபெற்றது. அதேபோல், நான் சொல்வது 1974-ம் ஆண்டு திருச்சி. திருச்சி என்றாலே நிறைய வரலாறு உள்ளது. மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், கல்விக்கும் பெயர் பெற்ற இடமாகவும் திருச்சி திகழ்கிறது என்று அவர் கூறினார்.
விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்ததும், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது பிரச்சார வாகனத்தைத் தொண்டர்கள் சூழ்ந்ததால், வாகனம் நகர முடியாமல் திணறியது. திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியேறவே சுமார் 45 நிமிடங்கள் ஆனது.
விஜய்யின் அரசியல் பயணம் பிற கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. நிச்சயம் அவரால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.
மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்த திருச்சி
காலை 10.30 மணிக்குத் தேர்தல் பரப்புரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பால், விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்திற்கு வரச் சுமார் 4 மணி நேரம் தாமதமானது. வழியெங்கும் தொண்டர்களும் பொதுமக்களும் அலைகடலெனக் கூடியதால், திருச்சி மாநகரமே போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
மேலும், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலையம் வெளியே வருவதற்கே அவரது வாகனத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது. காலை 10.30 மணிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடத்திற்கு மதியம் 2 மணிக்கு மேல் தான் வருகை தந்தார். விஜய்யின் இந்த எழுச்சி மிகுந்த அரசியல் பயணம், மற்ற அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.