சாலையோர தடுப்பின் மீது மோதிய பேருந்து - 5 பேர் படுகாயம்
விபத்து நத்தம் அருகே தனியார் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்து; 5 பேர் படுகாயம்
விபத்து நத்தம் அருகே தனியார் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்து; 5 பேர் படுகாயம்
வள்ளியூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் அம்பேத்கர் பற்றி பேசிய அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தததால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாலீஸ் போட்டு தருவதாக கூறி, ஏமாற்றி தங்க நகையை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: தாய், தந்தை, கணவர், மாமனார், மாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.
பாஜக எம்.பி.க்கள் தடுத்தபோது எதிர்பாராத விதமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது - ராகுல் காந்தி
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் சஸ்பெண்ட்
எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகவும், அவர் தன் மேல் விழுந்ததால் படியில் இருந்து விழுந்ததாகவும் புகார்
சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் தவறி விழுந்த கார் ஓட்டுனரின் உடல் 24 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.
சலூன் கடை ஊழியரை சரமாரியாக தாக்கி தப்பித்து தலைமறைவாக இருந்து வந்த விசிக நகர பொறுப்பாளர் மற்றும் அவரது கூட்டாளி கைது.
ஜமைக்காவில் பல்பொருள் அங்காடியில் கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு; தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைமிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் மேலும் ஒரு காவலரிடம் விசாரணை
திமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் காலை 11:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல்
அம்பேத்கர் குறித்த பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம்
"அம்பேத்கரை பற்றி அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாக்கை பிளவுபடுத்தும் சிகிச்சை செய்த ஏலியன் பாய் என்ற ஹரிகரனிடம் விசாரணை நடத்த மருத்துவத்துறை திட்டம்
எழுத்தாளர் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
"அதிமுக அழியாமல் இருக்க NDA கூட்டணிக்கு வர வேண்டும்" டிடிவி தினகரன் பேட்டி
கபா டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.