K U M U D A M   N E W S

Author : Vasuki

சுழற்றி அடிக்கும் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு

Pulicat Lake Boat Damage : கொந்தளித்த கடல்.. சுக்குநூறான படகு.. பழவேற்காடில் பதற்றம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து

1,500 கோடி முதலீடு.. காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

1,500 கோடி முதலீடு, காலணி உற்பத்தி, தொழிற்சாலை, அடிக்கல், முதலமைச்சர்

ஸ்ரீ ஸ்ரீ சுபுநீந்திர தீர்த்த சுவாமிகள் உடன் ஜோதிடர் ஷெல்வி திருப்பதி வருகை

ஸ்ரீ ஸ்ரீ சுபுநீந்திர தீர்த்த சுவாமிகள் உடன் ஜோதிடர் ஷெல்வி திருப்பதி வருகை தந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பாரம்பரிய மரியாதை வழங்கப்பட்டது

அதிமுக பொதுக்குழு கூட்டம் மாஸ் என்ட்ரி கொடுத்த இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது

AIADMK General Meeting: அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் - நிறைவேற்றம்.

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பொதுவாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை என அறிவிப்பு

வானகரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்; படையெடுத்த தொண்டர்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் சற்று நேரத்தில் கூடுகிறது அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு

"மன வேதனை" தவெக தலைவர் விஜய் இரங்கல்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - விஜய்

கனமழை எதிரொலி – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

"25 கால நட்பு.." தழுதழுத்த குரலில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

உடல்நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(77) காலமானார்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது  குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு... அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.14) சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஈவிகேஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் பேரன் முதல் காங்கிரஸின் நம்பிக்கை வரை... ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருடைய அரசியல் பயணம் குறித்து பின்வரும் தொகுப்பில் காணலாம்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடினார். இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

சென்னை நீர்நிலைகளில் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு.. நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகள் 10,088 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புடைய தங்கம் கடத்தல்... 3 பேர் கைது..!

சென்னை விமான நிலையத்தில், நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட ஊழியர் உட்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

6 உயிர்களை காவு கொண்ட மருத்துவமனை தீ விபத்து! நடந்ததும் என்ன..? அமைச்சர் மா.சு விளக்கம்

போர்க்கால நடவடிக்கை பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்

இன்னும் எத்தனை நாட்கள் மழை பெய்யும்? பாலச்சந்திரன் விளக்கம்

"காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும்" வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.