சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் திறப்பு
சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
தமிழ் சினிமாவின் அடையாளமாக பலராலும் போற்றப்படும் ரஜினிகாந்த் சில தருணங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.
கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” – என்ற இந்த வரிகளுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் சொந்தகாரர் ரஜினிகாந்த் மட்டுமே.
காஞ்சிபுரம் மாநகரில் கச்சபேஸ்வரர் கோயில் அருகே வேரோடு சாய்ந்து விழுந்த பழமையான ராட்சத மரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 5ஆம் வகுப்பு சிறுவன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்
70 சதவீத தீக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மதுரை டங்ஸ்டன் திட்டத்திற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு எம்.பிக்கள்
தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
தூத்துக்குடியில் மாயமான சிறுவன் காயங்களுடன் சடலாக மீட்கப்பட்ட விவகாரத்தில், மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - ரூ.23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகம்.
அண்ணா சாலை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் திருமாவளவன் மனு
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடி கம்பத்தில் பெயரில்லை என்ற விரக்தியில், த.வெ.க நிர்வாகி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு செய்தியாளரை தாக்கியதால் பரபரப்பு
உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி சென்னை மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3D உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது.