K U M U D A M   N E W S

Author : Vasuki

Tiruppur Protest: கடை அடைப்பு போராட்டம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக கடையடைப்பு போராட்டம்

"உலகத்திலேயே செஸ் என்றால் தமிழ்நாடு தான்" - விஸ்வநாதன்

நிறைய போட்டிகள் இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கிறேன், சென்னை ஒலிம்பியாட் மூலம் 4 மாத‌த்தில் என்ன செய்ய முடியும் நிரூபித்துள்ளனர் - விஸ்வநாதன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மலர்கொடியின் மகன் கைது.. போலீசார் தொடர் விசாரணை..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலர்கொடியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.  

Crops Damaged : சுமார் 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - கதறும் விவசாயிகள்

வடக்கு நத்தம் கிராமத்தில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் மல்லி, உளுந்து, மிளகாய், பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன

சவுக்கு சங்கர் மீண்டும் கைது... போலீசார் விசாரணை..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்

Savukku Shankar Arrested : யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

Savukku Shankar Case: கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

One Nation One Election Bill : புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு

நாக்கை வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்.. ஆக்ஷனில் இறங்கிய மருத்துவத்துறை

திருச்சி டாட்டூ சென்டரில் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைப்பு

EVKS Elangovan Death: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எப்போது தெரியுமா?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றம்... எதிர்கட்சிகள் கடும் அமளி..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி,  மத்திய  சட்டத்துறை  அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை.. திறக்கப்பட்ட உபரி நீர்

திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறப்பு

Sankaraparani River : 3 நாட்களாக ஆற்றில் தேடப்பட்டு வந்த மாணவன்.. கிடைத்த சோக செய்தி

புதுச்சேரி, சங்கராபரணி ஆற்றில் இரு தினங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின் ..!

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

த.வெ.க தலைவர் விஜயை சீண்டுகிறாரா? அமைச்சர் நாசர்..!

சினிமாகாரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால் நடிகைகள் விளம்பரத்திற்கு செல்கிறார்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று அமைச்சர் நாசர் பேசியுள்ளது அரசியல் வட்டாரம் மட்டுமில்லாமல், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட கேரள கழிவுகள்.. நோய் பரவும் அபாயம்?

கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து நெல்லை அருகே வீச்சு

VAO-வை அலுவலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர் – காரணம் என்ன?

கள்ளக்குறிச்சி, வடக்கனந்தல் பகுதியில் விஏஓ தமிழரசியை அலுலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர் சங்கீதா

சினிமாக்காரனுக்கு மார்க்கெட் போய்ட்டா….” – நாசர் அதிர்ச்சி பேட்டி

சினிமாகாரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால் நடிகைகள் விளம்பரத்திற்கு செல்கிறார்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று அமைச்சர் நாசர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை மாத்திரைகள் விற்பனை... ரவுடி கும்பல் கைது..!

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துவந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி எஸ்.ஏ. பாஷா உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான அல்உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நடிகை கஸ்தூரி

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

வராகி நில மோசடி வழக்கு.. மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்...!

வராகி குறித்து பேசிய வீடியோ யாரிடம்  அனுமதி பெற்று பதிவிட்டீர்கள்...? மற்றும் சமூக ஊடகங்களில் வழக்கு விசாரணை குறித்து பேசலாமா..? என்று காவல்துறையினர் என்னிடம் கேள்வி எழுப்பியது பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

உருவானது காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் எங்கெல்லாம் ஆபத்து?

தென்கிழக்கு தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

உருவானது காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் எங்கெல்லாம் ஆபத்து?

தென்கிழக்கு தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் - முதலமைச்சர் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு