Joe Root Half Century Record : டிராவிட்டின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்.. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா?..
England Player Joe Root Most Test Half Century Record : டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்களில் இந்தியாவின் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டரின் சாதனைகளை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.