பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது எனவும் மூன்று ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 84 கோடியே 91 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.