K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

இது மட்டும் நடந்தால்.. மது ஒழிப்புக்கு புது ஐடியா கொடுத்த காங்கிரஸ் எம்.பி.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும் என காமராஜர் நினைவு இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

பொறியாளரிடம் 4.67 கோடி ரூபாய் அபேஸ்... நொடிபொழுதில் காணாமல் போன பணம்... என்ன நடந்தது?

ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் மூலம் 4.67 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது.. ஆனால் சாத்தியம் இல்லை.. அமைச்சர் ரகுபதி சொன்ன விஷயம்

தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது என்றும் தமிழகத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

”திமுக கூட்டணி உடையும் என சில அரசியல் ஓநாய்கள்..” விசிக மாநாட்டில் சூசகமாக பேசிய ஆர்.எஸ்.பாரதி

விசிக மதுவிலக்கு மாநாடில் திமுக சார்பில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்

விசிக மகளிர் மாநாடு களேபரம்: தள்ளு முள்ளு..நாற்காலி வீச்சு..மகளிர் போலீசுக்கு நேர்ந்த கொடுமை..

விசிக மதுவிலக்கு மாநாட்டில் தள்ளு முள்ளு, நாற்காலி வீச்சு, பெண் போலீஸ் மீது அத்துமீறல் என களேபரம் ஏற்பட்டது

விசிக மதுவிலக்கு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்கள்

விசிக மாநாட்டில் 13 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார் தொல். திருமாவளவன்

”கல்லூரிகளை மூடிவிடலாம்” - தமிழக அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்

அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.