நெருப்பாற்றில் நீந்தியவர்.. தமிழ்நாட்டின் IRON LADY அதிமுகவை ஜெயலலிதா தன்வசப்படுத்தியது எப்படி?
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனால் தோல்வியிலிருந்து மீண்டு வர மனம் தளராத தன்னம்பிக்கையும், போராட்ட குணமும் அவசியம். அத்தகைய குணத்தை கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண நடிகையாக இருந்து அதிமுக என்ற மாபெரும் கட்சியை தன்வசப்படுத்தியதையும், மறையும் வரை முதல்வராகவே இருந்த ஆளுமையை பற்றியும் விவரிக்கிறது இந்த தொகுப்பு..