K U M U D A M   N E W S
Kumudam Ad

திமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 60 ஆண்டு கால கூட்டணியை முறித்த தவெக

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரமோஸ், ஆகாஷ், அஸ்திரா வழியில் மிரட்டும் ருத்ரம்! சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா செக்...

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!

அம்மா ஆன்மா மன்னிக்காது.....தூத்துக்குடி அ.தி.மு.கவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார்

எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருமாவளவன் !!! | Kumudam News

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருமாவளவன் !!! | Kumudam News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Kanchipuram Temple Kumbabishekam |Kumudam News

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசியக் கோப்பை சர்ச்சையில் புதிய திருப்பம்: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு!

ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!

கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.