ரயிலில் மாணவர்கள் அட்டகாசம் - போலீசார் வழக்குப்பதிவு
ஐந்து கல்லூரி மாணவர்கள் மீது மூன்று பிரிவுகள் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.படியில் பயணம் செய்தல், ஆபாசமாக பேசுதல், ரயில் பயணிகளை அச்சுறுத்தல் ஆகிய 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.