தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.25 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்