"விஜய் பா.ஜ.க. பக்கம் சாயவில்லை; சாயவும் மாட்டார்!" - வைகோ பேட்டி...
விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.
ராமதாஸ்-அன்புமணி சமரசத்தால், ராமதாஸ் தரப்பில் நின்ற சில மூத்த பா.ம.க. நிர்வாகிகள் கட்சியில் ஓரங்கட்டப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.
காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கரூர் பிரதர்ஸ் கைது பரபரப்பு, செந்தில்பாலாஜி விவகாரம், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் என தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.
வயநாட்டில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவில் தற்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.