நடுரோட்டில் பழுதாகி நின்ற பேருந்து.. ஸ்தம்பித்த OMR சாலை
சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற பேருந்து நடுரோட்டில் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
"ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான்.."விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஆடியோ வெளியானது.
தமிழ் சினிமா பிரபலங்களின் தொடரும் விவாகரத்து, தனுஷ் முதல் AR ரஹ்மான் வரை லிஸ்ட் போய்ட்டே இருக்குதே!
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும், திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் வழங்கினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விவாகரத்து பெற்ற பெண் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு டேட்டிங் சென்று 4 சவரன் நகையை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்
லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்
தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி நாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் இன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகளவில் மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.