தமிழகத்தை மிரட்டும் கனமழை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரம்
தமிழ்நாட்டின் புயல், மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி. வைகோ உரை
சேலத்தில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இயற்கை கோரத்தின் சிசிடிவி காட்சி வெளியானது
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
புயல் நிவாரணமாக ரேசன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ஃபெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலு குறைந்து வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது
7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் - முதலமைச்சர்
திருவண்ணாமலை துயர சம்பவம் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
திரும்பி வந்துட்டேனு சொல்லு..! அண்ணாமலை 2.0
திருவண்ணாமலையில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் - ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்
கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.