K U M U D A M   N E W S
Promotional Banner

AI

திருவண்ணாமலை மண் சரிவு.. மீட்பு பணியில் சிக்கல்.. 7 பேரின் நிலை?

புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த குகை கோயில் சுற்றுச்சுவர்.. பதைபதைக்கும் வீடியோ காட்சி

திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த குகையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

நைட்டியுடன் வெடிகுண்டு மிரட்டல்.. கஞ்சா போதையில் லைவ் வீடியோ.. யார் இந்த நைட்டி அமரன் பாய்?

அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடி உடைத்து நைட்டியுடன் நின்று போலீசாருக்கு சவால் விட்ட நைட்டி அமரன் பாய் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன்..அங்க தான் ட்விஸ்ட்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய தாக்குதலில், மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

விழுப்புரத்தில் பயிர்கள் சேதம்.. களத்தில் முதலமைச்சர்

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

வீடு இடிந்து விழுந்து விபத்து.. உதகையில் நேர்ந்த சோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

புயல், மழை பாதிப்பு; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

அமைச்சர் போனில் வந்த திடீர் "Ring.." - வீடியோ காலில் முதலமைச்சர் என்ட்ரி

கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி

வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி

"நீ இன்னும் போகலையா..?" - புது பூகம்பத்தை கிளப்பும் புயல்..

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழுந்தது

கஸ்தூரியின் நிபந்தனை ஜாமினில் தளர்வு.. நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை தளர்வு செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஸ்தூரியின் நிபந்தனை ஜாமினில் தளர்வு

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் தளர்வு

பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பேச்சு

விழுப்புரம் , கடலூர், கொள்ளிட பகுதிக்களின் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க உள்ளேன் - அண்ணாமலை

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

SP Velumani Press Meet | எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

கமலாலயத்திற்கு அண்ணாமலை வருகை

சென்னை கமலாலயத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு

ரத்து செய்யப்பட்ட இரயில்கள் – கடும் அவதிக்குள்ளான பயணிகள்

நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

மழைநீருடன் கலந்த கழிவுநீர் - வீதிக்கு வந்து மக்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் பகுதியில் மழைநீருடன் கலந்த கழிவுநீரால் மக்கள் அவதி

வாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ராஜவாய்க்கால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஓடையில் செல்லவேண்டிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார்

கடைசி மாதத்தில் சரிந்த தங்கம் விலை... மேலும் குறையுமா என எதிர்பார்ப்பு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 56,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கள்ளக்குறிச்சி - கண்ணை கலங்கடிக்கும் காட்சி

கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது