மீண்டும் வந்த வேதாந்தா நிறுவனம்..மீளுமா மதுரை?
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் பேருந்துகள் முறையான நேரத்தில் இயங்குவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து.. -- வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் எச்சரிக்கை
புதுக்கோட்டை அருகே கடன் நிலுவை தொகை கட்டாத நபர் வீட்டில் தனியார் நிதி நிறுவனத்தினர் அட்டூழியம்
தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து வாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர் பெற்றார்
பஸ்ஸை இயக்கி காவல்நிலைய காம்பவுண்ட் சுவரில் மோதிய மெக்கானிக் சஸ்பெண்ட்
மனைவியின் தங்கையை கத்தியால் வெட்டிய நபர் கைது
நடு ரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது
மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கடைக்குள் புகுந்து இளைஞர் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை
நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்
நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முரசொலி நாளிதழில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பெயர் போடவில்லை என பாக முகவர்கள் கூட்டத்தை புறக்கணித்த திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போதை பொருளை புழங்கவிடும் கும்பலை கண்டறிய போலீஸ் கையிலெடுத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?
தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
நாளை தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு.
மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை