மருத்துவர் பாலாஜி யாருக்கும் மரியாதை தர மாட்டார் - விக்னேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .
அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .
புதுக்கோட்டை , ஆலங்குடியில் அதிவேக இண்டர்நெட் சேவைக்கான இணைப்பு பைபர் கேபிள்கள் இதுவரை 91 முறை திருடுபோயுள்ளது.
சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.
மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பத்தை தொடர்ந்து, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 756 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
மருத்துவர் பாலாஜியிடம் தொலைப்பேசியில் பேசிய முதலமைச்சர்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் மருத்துவர்கள் போராட்டம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 55,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 4.8 செ.மீ மழை பதிவு சென்னை வானிலை ஆய்வு மையம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காய்கறி சந்தை வளாகத்திற்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.