K U M U D A M   N E W S
Promotional Banner

AI

"முடியாது சொல்லியும்" ஜாமினுக்கு போராடும் நடிகை கஸ்தூரி - படு வேகமாக பரவும் வீடியோ

கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விஜய் எடுத்த முடிவு.. - சரியா..? தவறா..? | "சீமான் சொல்றது சரிதான்.."

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.

கஸ்தூரி மன்னிப்பு கேட்டு விட்டார்.. தீவிரவாதி போல நடத்துவதா?.. தமிழிசை ஆவேசம்

நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டும் காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Vijay அதிரடி முடிவு - அதிரும் அரசியல் களம்

தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.

கூட்டணிக்கு No சொன்ன தவெக தலைவர் விஜய்

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வேதனையின் உச்சம் - "500 ஏக்கர் மொத்தமாக காலி".. கலங்கிய விவசாயிகள்

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.

100 கோடியை கடந்த கங்குவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 127.64 வசூலை பெற்றுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளீயிட்டுள்ளது.

கேட்டாலே மயக்கம் தரும் தங்கம் விலை..! - அதிர்ச்சியல் இல்லத்தரசிகள்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விடிந்ததும் குவிந்த போலீஸ்.. "வாங்க பார்ப்போம்.." ரெடியான மக்கள் - பரபரப்பு

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. பள்ளி மாணவன் உட்பட 8 பேர் கைது

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்களே உஷார் - அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சம்பவம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் விற்பனை.. இரண்டு ஐடி ஊழியர்கள் கைது

சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எங்களுக்கு வேறொரு கூட்டணி அவசியமே இல்லை - திருமா திட்டவட்டம்

2026-ல் கூட்டணி ஆட்சி என்ற ஒரு காலம் கனியும் என சொல்ல முடியாது, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை - தொல். திருமாவளவன்

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Kasthuri in Puzhal Jail: புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் மாடு முட்டியதில் முதியவர் காயம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

சென்னை மேடவாக்கத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த முதியவர், மாடு முட்டியதில் காயம்

11 நாள்.. Madurai-ல் காதை கிழிக்கும் ஒப்பாரி சத்தம்.. என்ன நடந்தது?

மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு 11வது நாளாக போராட்டம்

Cuddalore Rains: கடலூரில் கனமழை.. வெள்ளக்காடான குடியிருப்புகள்

கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

"விடவே மாட்டோம்" - லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் மதுரை - குவியும் போலீசார்..

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை மிரள விட்ட கனமழை.. எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய விரிவாக்கம் – போராட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.

அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்த கே.பி.முனுசாமி

குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு கொள்கை பிடிப்போ, கட்சி விசுவாசமோ காரணம் இல்லை, பதவி வெறி தான் காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

மருத்துவமனையில் திடீர் மின்தடை.. தற்போதைய நிலை என்ன?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.