“கமலுடன் இணைந்து நடிக்க ஆசை” - Rajini | Kamal Rajini Combo | Kumudam News
“கமலுடன் இணைந்து நடிக்க ஆசை” - Rajini | Kamal Rajini Combo | Kumudam News
“கமலுடன் இணைந்து நடிக்க ஆசை” - Rajini | Kamal Rajini Combo | Kumudam News
சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.
நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி கைது | Airport Moorthy Arrest | Kumudam News
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் கொ*ல - உறவினர்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
எழுதி தருவதை பேசுவது எப்படி? விஜய் பிரசாரம் குறித்து - சீமான் கேள்வி | NTK Seeman | Kumudam News
சென்னையில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணா பற்றி அரை மணி நேரம் பேசுவாரா விஜய் ?- சீமான் | Kumudam News
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"விஜய் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு" - டிடிவி தினகரன் TTV Dinakaran AMMK | Kumudam News
விஜய் வருகையால் திமுக கூட்டணியின் வெற்றி பாதிக்காது - வைகோ | Vaiko | MDMK | Kumudam News
ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது | Airport Moorthy | Kumudam News
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக்கரம் கழன்றதால் மும்பையில் 75 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏர்போர்ட் மூர்த்தியை காவலில் எடுக்க போலீஸ் மனு | Airport Moorthy | Police | Kumudam News
வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை வெளியிட்ட சிசிடிவி காட்சி | Kovai | CCTV Video | Kumudam News