K U M U D A M   N E W S

chennaihighcourt

'வா வாத்தியார்' படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா பாடல் விவகாரம்: 'குட் பேட் அக்லி' படக்குழுவின் மனு தள்ளுபடி!

குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'Dude' படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

'Dude' திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான மாதம்பட்டி ரங்கராஜின் மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் - லைகா நிறுவனம் வழக்கு.. ரூ.10 கோடி டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரூ,10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

VTV படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு இடைக்கால தடை!

'ஆரோமலே' திரைப்படத்தில், சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்.. சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'கும்கி 2' பட வெளியீட்டிற்கு அனுமதி: இயக்குநர் பிரபு சாலமனுக்கு உயர் நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

'கும்கி 2' திரைப்படத்தை வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

'கும்கி 2' படத்தை வெளியிட இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'கும்கி 2' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என விளக்கம் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Parandur Airport | அமைக்க நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி இழப்பீடு | Parandur Airport

Parandur Airport | அமைக்க நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி இழப்பீடு | Parandur Airport

MS Dhoni | நஷ்ட ஈடு கேட்ட தோனிஉயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Kumudam News

MS Dhoni | நஷ்ட ஈடு கேட்ட தோனிஉயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Kumudam News

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SIR குறித்து அச்சம் வேண்டாம்.. இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

தோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு எதிராகக் கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆதவ் அர்ஜுனா மனு.. குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்!

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்காகக் குற்றவியல் நீதிபதிக்கு மாற்றியுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல் கட்சி கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும்- தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

துரைமுருகன் சொத்து குவிப்பு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | DMK | Durai Murugan | TNGovt

துரைமுருகன் சொத்து குவிப்பு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | DMK | Durai Murugan | TNGovt

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Madras High Court | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு- ஜாமினை ரத்து செய்ய மனு| Kumudam News

Madras High Court | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு- ஜாமினை ரத்து செய்ய மனு| Kumudam News

Madras High Court | இளையராஜா தொடர்ந்த வழக்கு... GBU பட தயாரிப்பு நிறுவனம் பாதிப்பு | Kumudam News

Madras High Court | இளையராஜா தொடர்ந்த வழக்கு... GBU பட தயாரிப்பு நிறுவனம் பாதிப்பு | Kumudam News

ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்.. செல்போன்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

வரதட்சணைக் கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.