3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொ*ன்ற தந்தை.. தஞ்சை அருகே கொடூரம்.. | TNPolice | Thanjavur
3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொ*ன்ற தந்தை.. தஞ்சை அருகே கொடூரம்.. | TNPolice | Thanjavur
3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொ*ன்ற தந்தை.. தஞ்சை அருகே கொடூரம்.. | TNPolice | Thanjavur
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News
Karur Stampede | கரூர் சம்பவம் - தவெக மா.செ.விடம் விசாரணை | Kumudam News
Karur Stampede | கரூர் துயர சம்பவம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா
கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
"திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு.." - கடுமையாக விமர்சித்த இபிஎஸ் | EPS | ADMK | DMK | KumudamNews
காவலாளியை கொ*ல்ல முயன்ற கும்பல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் #cctv #tnpolice #shorts
Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News
நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், புண்ணியக்கோடி மற்றும் மஹா கணேஷ் ஆகிய இருவரை மத்திய குற்றப் பிரிவு (CCB) போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் சீனிவாசன், பெண் ஊழியர் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.
சுகாதாரமற்ற குடிநீர்.. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரிக்கு பூட்டு | Rat-Bite | Kumudam News
ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"விஜய்யின் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு இல்லை" - EPS | TVK Vijay | Karur Stampede | Kumudam News