டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்
தொடர் கனமழையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு
தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி தமிழக பகுதியை இணைக்கும் கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காய்கறி சந்தை வளாகத்திற்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது.
கன்னியாகுமரி சாமிதோப்பு பகுதியில் கனமழையால் ஏரி போல் காட்சியளிக்கும் உப்பளங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை.
#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News
பள்ளியில் மழை நீர் தேங்கிய நிலையில் மண் சரிந்து சேதம், கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
நாளை திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.