வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை | Gold Rate Today | Kumudam News
தங்கம் விலை இன்று காலையில், சற்று குறைந்த நிலையில், மதியம் மீண்டும் 1 கிராம் ரூ.10,000 தாண்டியது. இன்று காலை 1 கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,970-க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் ரூ.90 அதிகரித்து, அதிகரித்து, ரூ10,060 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 லட்சத்தை தாண்டும் தங்கம் விலை?? சாந்தகுமார் [தங்க வியாபாரிகள் சங்கம்] கணிப்பு | Gold Price Today |
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ரூ.79,000-ஐ நெருங்கியது தங்கம் | Gold Price Today | Kumudam News
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.
தங்கம் விலை ஒரு சவரன்ரூ.78,440-க்கு விற்பனை | Gold Price Today | Kumudam News
தங்கம் விலை உயர்வு ஏன்? தங்க வியாபாரிகள் சொன்ன முக்கிய தகவல் | Gold Rate | Kumudam News
தங்கம், வெள்ளிக்கு போட்டி... தினம் தினம் புதிய உச்சம் | Gold Silver Rate Today | Kumudam News
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரன்யா ராவ்-க்கு ரூ.102 கோடி அபராதம் | Dubai | Gold smuggling | Arrested | KumudamNews
நாளுக்கு நாள் விண்ணை முட்டும் தங்கம் விலை.. 1 கிராம் இவ்வளவா..? | Gold Rate Today | Kumudam News
தொழிலதிபர் வீட்டில் கைவரிசை கிலோக்கணக்கில் தங்கம் கொள்ளை | Chengalpattu | Gold Theft | Kumudam News
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? | Chennai Gold Rate Today | Kumudam News
இனி தங்கம் வாங்குவது கனவுதானா?| GoldPrice | Sensex | GoldSilver | KumudamNews
இன்றைய (28.08.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews
உயரும் தங்கம் விலை..! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? | Chennai Gold Rate Today | Kumudam News
நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விழுங்கிய ஊழியருக்கு இனிமா' கொடுத்து நகையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையடித்த நகையை விழுங்கி அட்ரா சிட்டி செய்த மருத்துவமனை ஊழியர் |Nellai | Gold Theft Kumudam News
கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை கிராமுக்கு எவ்வளவு தெரியுமா? #GoldPrice #Sensex #GoldSilver
அயன் பட பாணியில் ஒரு சம்பவம்..மலேசியாவில் இருந்து தங்கம் கடத்திய தம்பதி கைது | Gold | Airport
பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு நகை கொள்ளை | Thiruvannamalai Theft | Kumudam News