K U M U D A M   N E W S
Promotional Banner

15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

ஃபெஞ்சல் புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலு குறைந்து வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது

Tiruvannamalai Landslide Update: திருவண்ணாமலயில் மண் சரிவு – இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்

திருவண்ணாமலை துயர சம்பவம் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

"செயலிழந்த திமுக அரசுதான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது" - பிரேமலதா விஜயகாந்த்

மழை பாதிப்பு - திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

School Leave in Ranipet : கனமழை எதிரொலி – ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

School Leave in OOty : கனமழை எதிரொலி – நீலகிரியில் மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆட்சியர்

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் கடிதம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் பயங்கரம்.. மண் சரிவில் சிக்கிய 6 பேரின் உடல்கள் மீட்பு

திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

கனமழை எதிரொலி.. தி.மலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தி.மலை பாறை, மண் சரிவு - உயிரிழந்த சிறுவனின் உடல் மீட்பு

திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

தி.மலை மண் சரிவு ஏன் நடந்தது..? - மொத்த தகவலையும் உடைத்த அமைச்சர்

மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. பதற்றத்தில் மக்கள்

திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரத்தில் பயிர்கள் சேதம்.. களத்தில் முதலமைச்சர்

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

வீடு இடிந்து விழுந்து விபத்து.. உதகையில் நேர்ந்த சோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

Fengal Cyclone | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

புயல், மழை பாதிப்பு; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

அமைச்சர் போனில் வந்த திடீர் "Ring.." - வீடியோ காலில் முதலமைச்சர் என்ட்ரி

கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி

வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி

ரத்து செய்யப்பட்ட இரயில்கள் – கடும் அவதிக்குள்ளான பயணிகள்

நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழைநீருடன் கலந்த கழிவுநீர் - வீதிக்கு வந்து மக்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் பகுதியில் மழைநீருடன் கலந்த கழிவுநீரால் மக்கள் அவதி