என்னப்பா இப்படி சொல்றாரு! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.. ஷாக்கான ரசிகர்கள்
ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நடிகர் ஸ்ரீராமின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதை தவிர்க்குமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...! | Actor Sri Health Condition | Sree
நடிகர் அஜித்தின் Good Bad Ugly படத்திற்கு வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் | Ajith Kumar