K U M U D A M   N E W S
Promotional Banner

மணிப்பூரில் ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் கைது…தீவிர விசாரணை

மணிப்பூரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர் | 3 terrorists roaming around with weapons in Manipur caught in a raid conducted by security forces

கேமரா இப்போது என் நண்பன்: மகா கும்பமேளாவின் வைரல் பெண் மோனாலிசா!

16 வயதான மோனாலிசா தனது முதல் இசை வீடியோவான “Saadgi" -யினை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். போபாலில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ’கேமரா இப்போது என் நண்பன்’ என மனம் திறந்துள்ளார்.

மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்.. தடுக்கப்பட்ட அடுத்த கலவரம்??

மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்.. தடுக்கப்பட்ட அடுத்த கலவரம்??

வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை | Floods Affected in North East States | Assam | Manipur

வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை | Floods Affected in North East States | Assam | Manipur

மணிப்பூரில் அமைகிறதா புதிய அரசு? தயார் நிலையில் 44 எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ – மணிப்பூர் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது!

தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.