K U M U D A M   N E W S

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...ஹவாலா கும்பல் குறித்து விசாரணை

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது காரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. கே.என்.ரவிச்சந்திரனிடம் ED விசாரணை

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் எடுத்த திடீர் முடிவு | Senthil Balaji Brother Ashok

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் எடுத்த திடீர் முடிவு | Senthil Balaji Brother Ashok

தலைமறைவாக இருந்த அமைச்சர் Senthil Balaji-யின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர் | Ashok Kumar | DMK | ED

தலைமறைவாக இருந்த அமைச்சர் Senthil Balaji-யின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர் | Ashok Kumar | DMK | ED

ED Raid | கே.என்.நேரு சகோதரரை அழைத்துச் சென்ற ED! | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun

ED Raid | கே.என்.நேரு சகோதரரை அழைத்துச் சென்ற ED! | KN Nehru Brother Case | KN Ravichandran | Arun