நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு | Nainar Nagendran | Annamalai | BJP Tamil Nadu
நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு | Nainar Nagendran | Annamalai | BJP Tamil Nadu
நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு | Nainar Nagendran | Annamalai | BJP Tamil Nadu
பாஜக மாநில தலைவருக்கான விருப்ப மனு தாக்கல் - அண்ணாமலை ஆலோசனை | BJP Leader | Nainar Nagendran | ADMK
Black Line on Annamalai Name Board | அண்ணாமலையின் பெயர் பலகை மீது கருப்புக்கோடு | Nainar Nagendran
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் அச்சுறுத்தலாக உள்ளது" -முத்தரசன் குற்றச்சாட்டு
#BREAKING | ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தமிழக அரசு | 8 IPS Officers Transfer in Tamil Nadu
Police Officer Arrested | கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஆபீசர் கைது | Dharmapuri | Bribery Case
CCTV: அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி | Chennai | Chain Snatching Attempt
ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்
ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கயிறு வைத்து கட்டப்பட்ட Emergency Exit Door
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றம்
தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள 803 மாவட்டங்களில் 343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கியது ஏன்?
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் ஒன்றுகூடி சரமாரி தாக்குதல்
வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது
தனது செல்போன் ஆடியோக்களை டிஐஜி வருண்குமார் லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்
திமுகவினர் தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவு
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழப்பு -அண்ணாமலை கண்டனம்
கரூர், தாந்தோணி அருகே புலியூர் காளிபாளையம் தொடக்கப்பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவிகள்
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.