Soori: தனுஷ் இடத்துக்குப் போட்டியா... மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் சூரி... விரைவில் அப்டேட்!
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் சூரி ஒரு படத்தில் இணையவுள்ளதாக அவரே அப்டேட் கொடுத்துள்ளார்.