பஞ்சாப்பை புரட்டிப்போட்ட வெள்ளம்.. முடங்கிய இயல்பு வாழ்க்கை | Punjab | Rainfall | Weather Report
பஞ்சாப்பை புரட்டிப்போட்ட வெள்ளம்.. முடங்கிய இயல்பு வாழ்க்கை | Punjab | Rainfall | Weather Report
பஞ்சாப்பை புரட்டிப்போட்ட வெள்ளம்.. முடங்கிய இயல்பு வாழ்க்கை | Punjab | Rainfall | Weather Report
போலீஸ் மீது துப்பாக்கி சூடு.. எம்.எல்.ஏ. வெறியாட்டம் | Punjab Gun Shoot | Kumudam News
மீட்பு பணியில் ராணுவத்தின் அதிநவீன வாகனம் | Rescue Mission Kumudam News
மக்கள் மீட்பு - நிமிடத்தில் நேர்ந்த பயங்கரம் | Punjab | Building Collapsed | Kumudam News
நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
40 நாட்களுக்கு மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் சீசனின் 18-வது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால், புதிய ஐபிஎல் சாம்பியன் யார் ? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
BSF Jawan | பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்! போராடி மீட்ட இந்தியா | Indo Pak Border
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு | Kumudam News
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Punjab People Migration: பாகிஸ்தான் சீண்டல் பஞ்சாப் மக்கள் வெளியேற்றம் | Kumudam News
பஞ்சாபில் சிக்கி தவித்த 12 தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு உதவியால் சென்னை திரும்பினர்
போர் பதற்றம் எதிரொலி.. பஞ்சாபில் படித்த தமிழ் மாணவர்கள் தமிழகம் வருகை
மோசமாகும் பஞ்சாப் எல்லை.. உடனே பிரதமர் கூட்டிய மீட்டிங்.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவு??
பாகிஸ்தான் அனுப்பிய வெடிகுண்டு.. செயலிழக்க செய்த இந்திய ராணுவம் | Kumudam News
பஞ்சாப் மாநில அரசு மக்களுக்கு கொடுத்த அலர்ட்.. திக் திக் நொடிகள்! | India Paksitan War | Punjab Govt
ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது | India vs Pakistan | Kumudam News
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் பேட்டிங் செய்த நிலையில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப்பை எதிர்கொள்ளும் CSK.. தோல்வியில் இருந்து மீளுமா? | CSK vs PBKS Match Prediction | IPL 2025