K U M U D A M   N E W S

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

வர்த்தகப் போரின் புதிய பரிணாமம்: நாசாவில் சீனர்களுக்குத் தடை!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீருக்கு இவ்வளவு சக்தியா?

ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

உட்கார்ந்தே வேலை பார்ப்பவரா? மூளை பாதிக்கும் அபாயம்! EXERCISE-ஆல் பிரயோஜனம் இல்ல?

பணியிடங்களில் அதீத நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு. உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது.

தண்ணீரில் மூழ்கப்போகும் நகரங்கள்? காணாமல் போகப்போகும் சென்னை? தேதி குறிச்சாச்சு.. ஆய்வில் பகீர்!

தண்ணீரில் மூழ்கப்போகும் நகரங்கள்? காணாமல் போகப்போகும் சென்னை? தேதி குறிச்சாச்சு.. ஆய்வில் பகீர்!

நாளை விண்ணில் பாய்கிறது.. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்‌ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

Breaking News | போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் சைபர் தாக்குதல் | Pakistan Cyber Attack

Breaking News | போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் சைபர் தாக்குதல் | Pakistan Cyber Attack