மேற்குநோக்கி அருள்பாலிக்கும் சுயம்பு சனீஸ்வரர்... பக்தர்கள் தேடி வரும் அதிசய ஆலயம்!
மதுரை சோழவந்தானில் அமைந்துள்ள அபூர்வ சுயம்பு சனீஸ்வரர் கோயிலின் சிறப்புகள், சனி தோஷ நிவாரண வழிபாடு மற்றும் கிடைக்கும் பலன்கள்.
மதுரை சோழவந்தானில் அமைந்துள்ள அபூர்வ சுயம்பு சனீஸ்வரர் கோயிலின் சிறப்புகள், சனி தோஷ நிவாரண வழிபாடு மற்றும் கிடைக்கும் பலன்கள்.
தமிழக அரசியலை மிகவும் ஆழ்ந்து கவனித்து வருகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. சமீபத்தில் கவர்னரை சந்தித்து, குதிரை பேரப் புகார் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாடிவிட்டு வந்திருப்பவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு பணி வழங்கிய முதல்வர் விஜய்யின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், விவகாரம் சட்டரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
தனி மெஜாரிட்டிக்காக விஜய் மறு தேர்தலை பரிசீலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியை அதிரவைத்த உண்ணாவிரதம்! | Sonam Wangchuk | Abhijeet Dipke | Delhi Protest | CJP
தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி? அமைச்சர் C. T. R. Nirmal Kumar சொன்ன தகவல்! | TVK | CM Vijay
பெயரை மாற்றுவதை குற்றமாக பார்க்க முடியாது! - அமைச்சர் P. Viswanathan | Congress | TVK | Kumudam News
பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு | Farmers | PM Modi | Kaveri | Kumudam News