பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
”மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Lockup மரணம் "மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்" - நயினார் வலியுறுத்தல் | Kumudam News
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.
பெற்ற குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூரத் தாய் | Kumudam News
சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அரசு கையகப்படுத்திய இடத்திற்கு லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் அதிரடி கைது | Kumudam News
நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் ஆஷா என்பதும், அவர் முகமது ஷம்சுதீன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
"லாக்கப்பில் உயிரிழந்தவர் என்ன தீவிரவாதியா?" - நீதிமன்றம் கேள்வி | Kumudam News
4 பேரும் மாகடி தாலுகாவில் உள்ள மட்டிகெரே கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து திடீர் சரிவு.. குளிக்க அனுமதியா? | Hogenakkal WaterFalls
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி
"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
"இது லாக் அப் மரணமா?" - நயினார் சரமாரி கேள்வி கேள்வி
“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகை இலியானா, மைக்கேல் டோலன் தம்பதிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கீனு ரஃபி டோலன் எனப் பெயரிட்டுள்ளனர்.
“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்" - டிடிவி தினகரன்
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.