பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran
பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran
பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேதமடைந்த சாலை சீரமைக்கக்கோரி மக்கள் போராட்டம் | Thiruvallur News| Kumudam News
தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.. வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு | Kumudam News
“மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
"உயிர்ப்ப*லிகளை மடைமாற்றுவதிலேயே குறி" - அண்ணாமலை குற்றச்சாட்டு | TNBJP | Annamalai | DMK | TNGovt
ஒப்பந்த முறைகேடு வழக்கு.. எஸ்.பி.வேலுமணி பெயர் சேர்ப்பு | ADMK | SP Velumani | EPS | TNPolice | DMK