வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்: திமுகவின் எதிர்ப்பு பொய்ப் பிரசாரம் - ஜெயக்குமார் கண்டனம்!
"திமுக எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று நீதிமன்றம் சென்றால், அதிமுக எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7