தர்பூசணியில் ரசாயனம் - இழப்பீடு கிடைக்குமா? | Kumudam News
தர்பூசணியில் ரசாயனம் - இழப்பீடு கிடைக்குமா? | Kumudam News
தர்பூசணியில் ரசாயனம் - இழப்பீடு கிடைக்குமா? | Kumudam News
தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால், கண்ணீருடன் விவசாயிகள் தர்பூசணி பழங்களை விவசாய நிலத்திலேயே டிராக்டர் மூலம் ஓட்டி அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசியோதெரபி பயின்றவர்கள் பெயருக்கு முன்பு "டாக்டர்" என்று எழுதலாம் என்ற அறிவிப்புக்கு யூடியூப் புகழ் பிஸியோதேரபி மருத்துவர் (watermelon star) திவாகர் நன்றி
மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்து குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய பிரபல ஹோட்டலின் தர்பூசணி பரோட்டா | Kumudam News
உணவு பாதுகாப்புத்துறை சதீஷ்குமார் பணியிட மாற்றம் | Food Safety Department | TN Govt | Kumudam News
பேய் இருக்கா இல்லையா என்ற சந்திரமுகி பட காமெடி போல, கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிய நிலையில், தர்பூசணி சாப்பிடலாமா கூடாதா..? என்ற சர்ச்சை, விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. நிறத்திற்காகவும், சுவைக்காகவும் தர்பூசணியில் ஊசியின் மூலம் இரசாயணம் செலுத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தர்பூசணியின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதைனையில் ஆழ்ந்துள்ளனர்.
தர்பூசணி சாப்பிடலாமா... வேண்டாமா..? திடீரென கிளம்பிய சர்ச்சை
தர்பூசணி பழத்தில் ஊசி.. தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் | Kumudam News24x7
தர்பூசணியில் ரசாயனம் அனைத்து தகவல்களும் வதந்தி | Kumudam News24x7
தர்பூசணி பழத்தில் ரசாயனம் பாதிக்கப்பட்ட வியாபாரி வருத்தம் | Kumudam News24x7
தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை
பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.