சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் போர்ச்சூழல், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு காரணிகளால் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
நேற்றைய தங்கம் விலை
நேற்றைய தினம் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ 20 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,00 விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை சரிவு
இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.4,640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,560 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.580 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,320க்கு விற்பனை ஆகிறது.
இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7