K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

மீண்டுமொரு லாக்-அப் மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை- ஓபிஎஸ் பேட்டி

“நான் அரசியல் நிமித்தமாக முதல்வரைச் சந்திக்கவில்லை” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.. ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுவதாக அறிவித்துள்ளது.

ஆணவப் படுகொலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம்? திருமா கேள்வி

நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்வரை நேரில் சந்தித்த OPS மற்றும் பிரேமலதா.. மாறுமா கூட்டணி கணக்கு?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

MY TVK செயலி அறிமுகம் – உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிவைத்த விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளார்

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் எம்பி-க்கு கொலை மிரட்டல்.. சிபிஎம் கண்டனம்

“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.