தேர்தல் சமயத்தில் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் தெரியும் - எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் எனத் தெரியும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் எனத் தெரியும் திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் எல்லாமே தேர்தலுக்காகக் கொண்டு வரப்பட்ட நாடகம் தான், இதைக்கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். புதிய தமிழகம் கட்சிக்கு அதில் பங்கு உண்டு" என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.