Vijay Antony: “செருப்பு இல்லாம நடங்க..” டிப்ஸ் கொடுத்த விஜய் ஆண்டனி.. வெளுத்துவிட்ட பிரபல மருத்துவர்
Actor Vijay Antony : செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல மருத்துவர், செருப்பு அணியுங்கள், முட்டாள்களின் பேச்சை கேட்காதீர்கள் என விஜய் ஆண்டனியை வெளுத்துவிட்டுள்ளார்.