பெரியார் சிலை விவகாரம்... ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.