K U M U D A M   N E W S

தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிருஸ்துமஸ் விழா கோலாகலம் | Christmas 2025 | Kumudam News

தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிருஸ்துமஸ் விழா கோலாகலம் | Christmas 2025 | Kumudam News

சென்னை விமான நிலையத்தில் கிறிஸ்துமஸ் விழா | Christmas 2025 | Kumudam News

சென்னை விமான நிலையத்தில் கிறிஸ்துமஸ் விழா | Christmas 2025 | Kumudam News

கிறிஸ்துமஸ் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து | Christmas 2025 | Kumudam News

கிறிஸ்துமஸ் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து | Christmas 2025 | Kumudam News

தமிழகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | Christmas 2025

தமிழகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | Christmas 2025

களைகட்டிய கிறிஸ்துமஸ்; சிறப்பு பிரார்த்தனை | Christmas 2025

களைகட்டிய கிறிஸ்துமஸ்; சிறப்பு பிரார்த்தனை | Christmas 2025

முதலமைச்சர் கிறிஸ்துமஸ் வாழ்த்து | CM MK Stalin | Christmas 2025

முதலமைச்சர் கிறிஸ்துமஸ் வாழ்த்து | CM MK Stalin | Christmas 2025

கிறிஸ்துமஸ் - 8,000 போலீசார் பாதுகாப்பு | Police | Christmas 2025

கிறிஸ்துமஸ் - 8,000 போலீசார் பாதுகாப்பு | Police | Christmas 2025

கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | CM MK Stalin | Christmas 2025

கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | CM MK Stalin | Christmas 2025

🔴 LIVE : மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா - 2025 | CM MK Stalin | Christmas 2025 | Kumudam News

🔴 LIVE : மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா - 2025 | CM MK Stalin | Christmas 2025 | Kumudam News

"ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | MK Stalin |Christmas 2025

"ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | MK Stalin |Christmas 2025

கிறிஸ்துமஸ் பெருவிழா; முதலமைச்சர் பங்கேற்பு | CM MK Stalin | Christmas 2025 | Kumudam News

கிறிஸ்துமஸ் பெருவிழா; முதலமைச்சர் பங்கேற்பு | CM MK Stalin | Christmas 2025 | Kumudam News

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளையும் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விஜயதசமி சிறப்பு: நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் முதல் பார்வை வெளியீடு!

நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'மூக்குத்தி அம்மன் 2'-ன் முதல் பார்வை இன்று (அக். 2) விஜயதசமியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - மாஸ் லுக்கில் பாலகிருஷ்ணா!

நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு ஆகியோர் நான்காவது முறையாக இணையும் அதிரடித் திரைப்படமான 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூட்டான் இறக்குமதி கார் பறிமுதல்: கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு!

பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

டெட் தேர்வு தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்